Песня Izhukkum Maayoll (Музыка из мультфильма Холодное сердце / Frozen 2) (2019) в исполнении Aurora and Shruti Haasan - слушать онлайн в хорошем качестве или скачать трек в Mp3 бесплатно на ПК или телефон.
Текст песни Aurora and Shruti Haasan - Izhukkum Maayoll (Музыка из мультфильма Холодное сердце / Frozen 2) (2019)
குரல் கேட்டேன், தவிர்த்தேன்
முள்ளென கண்டும், ஏன் மிதிப்பேன்
மீண்டும் மீண்டும் நீயே எனது காதில் சேர்கின்றாய்
நீயும் போ போ என்றேன் இருந்தும் காதில் கேட்கின்றாய்
Oh, oh...
Oh ho...
ஓசையில்லை வஞ்சிக்கும் அதிர்வலை நீ
நான் உன்னை கேட்டால்(அது நடக்காது)
மெல் இரைச்சல் நீயே நான் விரும்பும் யாவரும் இதோ அனைக்கின்றேன்
விடாது சங்கின் ஓசையை அண்டாமல் போகின்றேன்
கண்டேன் சாகசங்கள், வேண்டாமே வேறொன்று
உனை தேடினால் என்னாவேனோ உன் ஜாலத்தால்
இழுக்கும் மாயோல்
இழுக்கும் மாயோல்
இழுக்கும் மாயோல்
யாரடி நீ என் தூக்கம் சிதறடித்தாய்
எதற்காக நீ வந்தாய் தப்பை செய்ய தூண்டினாய்
இல்லை நீ என் போலே துளி இருப்பாயோ நீ
தண்ணீரின் மேல் நின்ற தீயப் பெண்ணே நீ
தினம் ஏறுது இவள் துன்பம்
எந்தன் ஆற்றல் பெருக
நானுமே கைதாகிறேன் கையோடு
இழுக்கும் மாயோல்
இழுக்கும் மாயோல்
இழுக்கும் மாயோல்
எங்கு போனாய்? மறைவானாய்?
குரல் தாராய்? வழி ஆவாய்?
Oh oh oh oh
Oh oh oh oh
Oh oh oh oh
Oh oh oh oh
Oh oh oh oh
Oh oh oh oh oh
வீழ்வாக நான் இருக்க ஏன் போகிறாய்
உன் பின்னால் நானோட
இழுக்கும் மாயோல்