Песня Uyire Uyire в исполнении Hariharan - слушать онлайн в хорошем качестве или скачать трек в Mp3 бесплатно на ПК или телефон.
4:46 MP3, 6.9MB, 192kb/s
Текст песни Hariharan - Uyire Uyire
உயிரே... உயிரே
முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்?
சுவாசம் தந்த காற்றே, உயிர் எங்கே உள்ளது?
உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது
உருவம் உள்ளதே
ஒரு பெயரும் உள்ளதே
என்னும் போதெல்லாம்
அது எதிரில் வந்ததே
உயிரே... உயிரே
முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்?
சுவாசம் தந்த காற்றே, உயிர் எங்கே உள்ளது?
உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது
ஹ... ஒருமுறை என்கையில்
உறங்கிட நீ வந்தால்
உலகமே என் பையில், அடங்கிடுதே
ஹ... மறுமுறை என்தாயின்
கருவறை உள்ளே நான்
இருப்பது போல் என்னம் வருகிறதே
ஒளி ஏந்தியே, கண்ணில் கண்ணால்
சுதி பேசலாம் அன்பே
உறங்காமலே, நீயும் நானும்
இமை மூடலாம் அன்பே
உயிரே... உயிரே
முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்?
நடந்திடும் பாதைகள்
நெருப்பினால் ஆனாலும்
இறுதியில் உன் வாசல், அடைந்திடுவேன்
ஆ... எழுத்துக்கள் எல்லாமே
மறந்திட நேர்ந்தாலும்
அடிக்கடி உன் பேரை, எழுதிடுவேன்
பிரிவில்லையே, ஆனால் ஏனோ?
இரண்டாயினோம் அன்பே
தடையில்லையே, ஆனால் ஏனோ?
தினம் ஏங்கினோம் அன்பே
உயிரே... உயிரே
முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்?
சுவாசம் தந்த காற்றே, உயிர் எங்கே உள்ளது?
உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது
உருவம் உள்ளதே
ஒருப் பெயரும் உள்ளதே
என்னும் போதெல்லாம்
அது எதிரில் வந்ததே
உயிரே... உயிரே
முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்?
சுவாசம் தந்த காற்றே, உயிர் எங்கே உள்ளது?
உயிரில் உருவம் இல்லை விஞ்ஞானம் சொன்னது