Текст песни Vaishali - Yesuvoda Chella Pillainga
இயேசவோட செல்ல
பிள்ளைங்க நாங்க
இயேசுவுக்காய் வாழப்போரங்க
இயேசவோட செல்ல
பிள்ளைங்க நாங்க
இயேசுவுக்காய் வாழப்போரங்க
சந்தோஷமே சந்தோஷமே
இயேசுராஜா எங்களை நேசிக்கிறார்
சந்தோஷமே சந்தோஷமே
இயேசுராஜா எங்களை நேசிக்கிறார்
இயேசுவோட பாடுவோம்
இயேசுவோட ஆடுவோம்
இயேசு எங்க close friendங்க
இயேசுவோட பாடுவோம்
இயேசுவோட ஆடுவோம்
இயேசு எங்க close friendங்க
இயேசவோட செல்ல
பிள்ளைங்க நாங்க
இயேசுவுக்காய் வாழப்போரங்க
இயேசவோட செல்ல
பிள்ளைங்க நாங்க
இயேசுவுக்காய் வாழப்போரங்க