Песня Un Perai в исполнении DEVA - слушать онлайн в хорошем качестве или скачать трек в Mp3 бесплатно на ПК или телефон.
3:50 MP3, 5.5MB, 192kb/s
Текст песни DEVA - Un Perai
காஞ்சிவரம் போவோம்
காமாட்சிய பார்ப்போம்
சிக்கு புக்கு சிக்கு புக்கு
புக்கு சிக்கு புக்கு சிக்கு
சிக்கு புக்கு சிக்கு புக்கு
புக்கு சிக்கு புக்கு சிக்கு
காஞ்சிவரம் போவோம்
காமாட்சிய பார்ப்போம்
பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம்
அவ அருள வெச்சு பொருள் சேர்த்திடுவோம்
இருக்க சின்னதா வீடு ஒன்னு வேண்டுவோம்
பறக்க பெரியதா காரு ஒன்னு வேண்டுவோம்
குறையாத பணம் வேண்டுவோம்
மகமாயி போங்கா இருக்கே
ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு
டாமு டும்மு டையா
அஸ்க லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா
என்ன யா ஒயா
காஞ்சிவரம் போவோம்
காமாட்சிய பார்ப்போம்
கால் வயித்துக்கு தான்
கஞ்சி இல்ல
தலைவன் யாரு இங்க ஏழு மாடி காரன்
ஆள வந்தா ஏழை சிரிப்பது
எங்க
ஏன் மா
இது
ஏன் மா பாவம் ஏழை
தான் மா
டேய் வாங்க காவிரி
ஒன்னாக இணையனும்
கட்சி கொடி எல்லாம்
கோவணமா மாறனும்
தவிட்டு பானை தங்கம்
ஆகணும் மகமாயி
ஆக்கு பாக்கு
வெத்தல பாக்கு டாமு
டும்மு டையா அஸ்க
லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா என்ன
யா ஒயா
காஞ்சிவரம் போவோம்
காமாட்சிய பார்ப்போம்
ரைட்டா ரைட்டு
ரைட்டா ரைட்டு ரைட்டா
ரைட்டு அப்பீட்டு அவ்
ஆஹா அற்புதம்
தனி மனிதனுக்கு
உணவு இல்லனா ஜகத்த
அழிக்க சொன்ன அவ
பட்டினியா இருந்த போது
எந்த உயிர கொன்ன
போதும் இந்த
இம்சை தேவை அகிம்சை
டேய் தீவிரவாதி
எல்லாம் தானாக திருந்தனும்
திருப்பதி திருத்தணிக்கு
அன்றாடம் நடக்கணும்
புத்தன் காந்தி போல
மாறனும் மகமாயி
நன்னா இருக்கே
ஆக்கு பாக்கு வெத்தல
பாக்கு டாமு டும்மு டையா
அஸ்க லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா என்ன யா
ஒயா
காஞ்சிவரம் போவோம்
காமாட்சிய பார்ப்போம்
பொருள் குடுத்து அருள் வேண்டிடுவோம்
அவ அருள வெச்சு பொருள் சேர்த்திடுவோம்
இருக்க சின்னதா வீடு ஒன்னு வேண்டுவோம்
பறக்க பெரியதா காரு ஒன்னு வேண்டுவோம்
குறையாத பணம் வேண்டுவோம் மகமாயி