Песня Endha Uyiraiyum в исполнении Vaikom Vijayalakshmi - слушать онлайн в хорошем качестве или скачать трек в Mp3 бесплатно на ПК или телефон.
3:06 MP3, 4.5MB, 192kb/s
Текст песни Vaikom Vijayalakshmi - Endha Uyiraiyum
எந்த உயிரையும் இந்த உலகினில்
தந்த ஒரு தெய்வம் தாய் அல்லவா?
அந்தம் இல்லா ஒரு சொந்தம் என்றால்
அது எந்த நிலையிலும் தாய் அல்லவா?
தன்னந்தனியா நீயும் இருந்த
உந்தன் துணையா யாரும் இல்ல
கண்ணில் வழியும் நீரை துடைக்க
கைகள் எதுவும் நீலவில்ல
என்ன சொந்தம், என்ன பந்தம்
ஒரு தாயை போல் வேற்றாரோ?
எந்த உயிரையும் இந்த உலகினில்
தந்த ஒரு தெய்வம் தாய் அல்லவா
அந்தம் இல்லா ஒரு சொந்தம் என்றால்
அது எந்த நிலையிலும் தாய் அல்லவா
மானம் பெரிதென வாழ நினைத்தவள்
வாழ வழி இல்லையா?
நேசம் நிரம்பிய பாச மகள்
இன்று பேச மொழி இல்லையா?
புயல் காற்றில் கொடி போல
பாவம் இவள் பாவம்
உயிர் பாரம் சுமக்காமல்
போனால் வெகு தூரம் தூரம்
எந்த உயிரையும் இந்த உலகினில்
தந்த ஒரு தெய்வம் தாய் அல்லவா?
அந்தம் இல்லா ஒரு சொந்தம் என்றால்
அது எந்த நிலையிலும் தாய் அல்லவா?