Текст песни Febi - Adi Manjakilanka (From “Tajmahal”)
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா
கொமரி புள்ள கொமரி புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
கொமரி புள்ள கொமரி புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
பருவ புள்ள பருவ புள்ள குளிக்கப் போராங்க
அட ஆத்தங்கரப் பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
மஞ்சப் புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க
மருதாணி புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க
ம்... நாளைக்கு?
வெள்ள சுண்ணாம்பு வெச்சுக்கிட்டு
வெத்தலையப் போட்டுக்கிட்டு
அடினாக்கு செவந்திருக்கான்னு
அவனக் கேட்டுக்க
அவனா?
இல்ல இல்ல
அவரக் கேட்டுக்க
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே