Песня Tirupatchi Aruvallu (From “Tajmahal”) в исполнении Sree Ram - слушать онлайн в хорошем качестве или скачать трек в Mp3 бесплатно на ПК или телефон.
6:57 MP3, 10MB, 192kb/s
Текст песни Sree Ram - Tirupatchi Aruvallu (From “Tajmahal”)
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டு திசை தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா
போர் தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில் புலி நகமா மாறும் வாடா
வெள்ளாட்டுக் கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன
எங்க சியான் மூக்கறுத்தாக
என் காட்ட திருடித் தின்னு சப்புகொட்டி நின்னவன
எங்க ஆத்தா நாக்கறுத்தாக
எங்க குறும்பாட்டு கறிக்கொழம்பு குளித்தலையில்
மணமணக்கும் வாசத்துக்கே எச்சி விட்டீக
நாங்க குளிச்சி அனுப்பி வெச்ச கொறட்டாத்து தண்ணியில
ஏண்டியம்மா கறி சமைச்சீங்க
அட கோம்பா மாந்தோப்புல கொல கொலயா
காய் திருடி கோவணத்த தவறவிட்டீக
அந்த கோவணத்த கொண்டு போயி
அப்பனுக்கு செலவில்லாம ribbon'u க்கு வெட்டி கிட்டீக
அட களவாணி கோத்திரமே காளமாட்டு
அட களவாணி கோத்திரமே காளமாட்டு
-த்திரமே எப்ப நீங்க திருந்தப் போறீக
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டு திசை தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா
உப்பு தின்னா தண்ணி குடி தப்பு செஞ்சா தலையிலடி
பரம்பரையா எங்க கொள்கையடா
மானந்தானே வேட்டி சட்டை மத்ததெல்லாம் வாழமட்டை
மானம் காக்க வீரம் வேணுமடா
அட சோளக்கூழு கேட்டு வந்தா சோறு போட்டு விசிறிவிடும்
ஈரமுள்ளது எங்க வம்சமடா
சோறு போட்டும் கழுத்தறுத்தா கூறு போட்டு பங்கு வைக்கும்
வீரந்தானே எங்க அம்சமடா
நாங்க வம்பு சண்டைக்கு போறதில்ல
வந்த சண்டைய விடுவதில்ல
வரிபுலி தான் தோத்ததில்லையடா
எங்க உறையவிட்டு வாளெடுத்தா ரத்தருசி காட்டிவைக்கும்
வழக்கம் எங்க குல வழக்கமடா
நான் தட்டிவெச்சா புலி அடங்கும் எட்டு வெச்சா மலை உருகும்
தொட்டதெல்லாம் துலங்க போவுதடா
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டு திசை தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா
போர் தானே நம்ம ஜாதிப் பொழுதுபோக்கு வாடா வாடா