Песня Figure Kadachithuna в исполнении Navin - слушать онлайн в хорошем качестве или скачать трек в Mp3 бесплатно на ПК или телефон.
5:19 MP3, 7.7MB, 192kb/s
Текст песни Navin - Figure Kadachithuna
ஃபிகரு கிடைக்குதுன்னா கூசாம பொய் சொல்
பைப்பாசு ரூட்டுப்போட்டு முன்னேறி நீ செல்
நாளுக்கொரு பெண்ணிருந்தா லைஃபே ஹாப்பி
நாளு லவ்வுப்பன்னிப்பாரு வராது பி பி
ஃபிகரு கிடைக்குதுன்னா கூசாம பொய் சொல்
பைப்பாசு ரூட்டுப்போட்டு முன்னேறி நீ செல்
எதுவுமே தவறில்லை எவனுமே சரியில்லை
இவனுக்கு பயம்மில்லை
பயம் வந்தா ஜெயம்மில்லை
நீதி நேர்மை ஞாயம்மெல்லாம் வேணான்டா மச்சி மச்சி
பொக்க வாய வீதியில விற்க்காத பல்க்குச்சி
வேலை வந்த ஆளில் பலர்
உள்ளுக்குள் ரொம்ப மோசம்
இராவணனா இருந்தாலும் இராமன் வேஷம்
ஃபிகரு கிடைக்குதுன்னா கூசாம பொய் சொல்
பைப்பாசு ரூட்டுப்போட்டு முன்னேறி நீ செல்
எதுவுமே தவறில்லை எவனுமே சரியில்லை
இவனுக்கு பயம்மில்லை
பயம் வந்தா ஜெயம்மில்லை
நீதி நேர்மை ஞாயம்மெல்லாம் வேணான்டா மச்சி மச்சி
பொக்க வாய வீதியில விற்க்காத பல்க்குச்சி
வேலை வந்த ஆளில் பலர்
உள்ளுக்குள் ரொம்ப மோசம்
இராவணனா இருந்தாலும் இராமன் வேஷம்
அழகிப்பார்த்தாலும் சிரிப்பே
ஆன்ட்டி பார்த்தாலும் ரசிப்பேன்
சிகரெட் கிடைச்சாலும் அடிப்பேன்
துண்டு பீடியும் குடிப்பேன்
நான் தேடித்தேடி தடமாய்
வேட்டை நடத்துவேன் நடத்துவேன்
ஊன் உறக்கம் மறந்து
அவள் ஊன்னு சொல்லும் வரையிலும் துறத்துவேன்
இருதினம் தொடருதே
விசை வெள்ளை ஆகும் முன்னே
ஆசைகள் தீர்த்துக்கொள்ளு
மோட்சம் மேலே உண்டென்பது
பெருசுகளால் தொல்லை
காத்துப்போன ட்யூப்னால பயணந்தான் இல்ல
கரைஞ்சுப்போன சோப்பு மீண்டும் பயணில்ல
காஃபி டீ போல ஃபிகரை காதல் தா என்று கேட்பேன்
காலை ஷீலாவை ரசிப்பேன்
மாலை மாலாவை ருசிப்பேன்
பூ ஒன்று வேண்டாம்
ஒரு பூக்காடு எனக்கென இருக்கனும்
இது புது அனுபவம்
கெட்ட வழி எல்லாத்தையும் ஒவ்வொன்னா கத்துக்கிட்டேன்
கெட்டவனா வாழுறத லட்சியமாக்கிக்கிட்டேன்
மொல்லமாரி என்று ஒரு திட்டுற கண்ணுக்காக
மூடிக்கொள்ளு மூடிக்கொள்ளு ரெண்டு காத
இதுவரை இருந்தது தவறென புரிந்தது
இனி வரும்பொழுதுகள் இனித்திட வறம் கொடு
பூவே உனக்காக உயிரையும் கொடுப்பேன்
மண்ணில் புதைத்தாலும் உன் நினைவில் இருப்பேன்