Песня Enna Solli (From "En Mana Vaanill") в исполнении Hariharan - слушать онлайн в хорошем качестве или скачать трек в Mp3 бесплатно на ПК или телефон.
4:55 MP3, 7.1MB, 192kb/s
Текст песни Hariharan - Enna Solli (From "En Mana Vaanill")
என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்தை தேடுவதோ
என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்தை தேடுவதோ
வண்ணந்தரும் தூரிகையே
எண்ணங்களை சொல்லிடாதோ என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ
என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்தை தேடுவதோ
வண்ணந்தரும் தூரிகையே
எண்ணங்களை சொல்லிடாதோ என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ
கோடி குயில் கூடி எந்தன் நெஞ்சில் கூவி
மௌனம் ஏனோ என்று கேட்குதே
ராகம் தொடும் நேரம் வானம் தொடும் மேகம்
என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே
நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓ
மூசுக்குள் புல்லாங்குழல்
நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓ
மூசுக்குள் புல்லாங்குழல்
வெறும் காற்று இசையாக மாறுகின்ற மாயங்களை
என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்தை தேடுவதோ
என்ன சொல்லி பாடுவதோ
அந்திப் பிறைவந்து மஞ்சள் வானில் நின்று
உன்னழகின் வண்ணம் சொல்லுதே ஓ
பூவின் மடி தூங்கி தென்றல் மொழி வாங்கி
ஊமை நெஞ்சின் ஓசை சொல்லுதே
தீராத தேடல் ஒன்று ஓ
தேடட்டும் நெஞ்சம் இரண்டு
தீராத தேடல் ஒன்று ஓ
தேடட்டும் நெஞ்சம் இரண்டு
சொல்லாமல் நில்லாமல் மனம் கொள்ளும் இன்ப துன்பம் தனை
என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்தை தேடுவதோ
என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்தை தேடுவதோ
வண்ணந்தரும் தூரிகையே
எண்ணங்களை சொல்லிடாதோ என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்தை தேடுவதோ