Песня Amma Appa в исполнении Yazin Nizar - слушать онлайн в хорошем качестве или скачать трек в Mp3 бесплатно на ПК или телефон.
1:38 MP3, 3.9MB, 320kb/s
Текст песни Yazin Nizar - Amma Appa
அம்மா, அப்பா இல்லை யாருக்கும்
ஆனால் உண்டு ராஜியம்
மேகம், நிலா உன் சொந்தங்கள்
சொந்தம் இல்லா சொந்தங்கள்
Oh, ஆடி பாடும் பாண்டவரோ
சைன்யம் இல்லா மகாராஜரோ
பந்தம் இல்லா பந்தங்கள்
இனி பிரியா வரம் வேண்டும் பலநூறு ஆண்டுகள்
ஆறிரோ, ஆறிரோ
ஆறிரோ, ஆறிரோ